கம்பு தோசை, ரொம்ப சத்தான மற்றும் சுவையான ஒரு தோசை.சிறுதானியங்களில் அதிக அளவில் சத்துகள் உள்ளன, நமது சமையலில் தொடர்ந்து சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு ரொம்ப நல்லது. சிறுதானியங்களில் கஞ்சி மட்டும் செய்யாமல் இந்த மாதிரி வித்தியாசமாக தோசை செய்தால் வீட்டிலுள்ள பெரியவர்கள் முதல் குட்டிஸ் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. சதா தோசைக்கு செய்யும் எந்த சட்னி மற்றும் சாம்பாரும்...
Wednesday, May 30, 2018
கம்பு தோசை | சிறுதானிய தோசை | Kambu Dosai
Read more »
Labels:
Bajra,
Breakfast,
Dinner,
Dosa,
Idly Rice,
Kambu,
Millets,
Pearl millet,
urad dal,
கம்பு,
சிறுதானியம்,
தோசை
பசலை கீரை பருப்பு கூட்டு
பசலை கீரை பருப்பு கூட்டு , சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. இது சாதம் மற்றும் சப்பாத்தி-யுடன் சாப்பிட அருமையாக இருக்கும். பசலை கீரையில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது இதனை தொடர்ந்து சமையலில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. அதுமட்டுமின்றி இதில் பருப்பு சேர்வதால் நமக்கு தேவையான புரோத சத்தும் கிடைக்கும், அதனால் இந்த மாதிரி கூட்டு வகைகளை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து...
Friday, May 25, 2018
முட்டையை அவிப்பது எப்படி??
முட்டையை அவிப்பது என்ன அவ்வுளவு கஷ்டமா? இதற்கு ஒரு போஸ்ட்-ஆ அப்படினு நீங்கள் நினைக்கலாம். கண்டிப்பாக கஷ்டம் எல்லாம் இல்லை , ஆனால் சில நுணுக்கங்கள் உள்ளன அதை தெரிந்து வைத்து கொண்டால் ஒவ்வொரு முறையும் சரியான பதத்தில் முட்டையை அவித்து எடுக்கலாம். முட்டையை தேவையான நேரம் வேகவைக்கவில்லை என்றால் மஞ்சள் கரு வேகாமல் தண்ணியாக இருக்கும்,அதே போல அதிக நேரம் வேகவைத்துவிட்டால் மஞ்சள் கருவை சுற்றி கருப்பு...
Wednesday, May 23, 2018
ரவை உப்புமா
ரவை உப்புமா, ரொம்ப சுலபமாக, எளிதில் செய்யக்கூடிய ஒரு டிபன் ஐட்டம். நிறைய பேறு உப்புமா என்றாலே சாப்பாடே வேண்டாம் என்று பதறி ஓடுவார்கள், நானும் ஒரு காலத்தில் அப்படி தான் இருந்தேன். எப்போ நானே சமைக்க ஆரம்பிச்சேனோ அப்போது இருந்துதான் உப்புமா ஐட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்க ஆரம்பித்தது என்று சொல்லுவதை விட அதன் அருமை புரிந்தது என்று சொல்லலாம்.
சிம்பிளான பொருட்களை கொண்டு மிக எளிதில் செய்யக்கூடிய...
மைக்ரோ வேவ் பால்கோவா | திரட்டி பால்
மைக்ரோ வேவ் பால்கோவா, சூப்பரா சீக்கரம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு. பாரம்பரியமாக பாலில் இருந்து செய்யக்கூடிய பால்கோவா-விற்கு மணிக்கணக்கில் அடுப்பு முன்னாடி நின்று கிளறி கொண்டு இருக்க வேண்டும். ஆனா இப்போ நாம கண்டென்ஸ்ட் மில்க் மில்க் கொண்டு மைக்ரோ வேவில் 5-6 நிமிடத்தில் பால்கோவா எப்படி செய்வதுனு பார்க்க போகிறோம். கிட்டத்தட்ட பாலிலிருந்து செய்த பால்கோவா போலவே சுவையாக இருக்கும். வாங்க ரெசிபிக்கு...
Tuesday, May 22, 2018
நன்னாரி சர்பத்
நன்னாரி சர்பத், சுவையான மற்றும் உடல் சூட்டை தணிக்கும் ஒரு குளிர்பானம்.இயற்கையிலே நன்னாரி வேரில் உடல் சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் உள்ளது, வெயில் காலத்தில் இதனை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. நன்னாரி வேர் கிடைத்தால் வீட்டிலே நன்னாரி சிரப் செய்யலாம், நான் இருக்கும் இடத்தில் நன்னாரி வேர் கிடைவில்லை அதனால் கடையில் கிடைக்கும் நன்னாரி சிரப்-யை தான் இந்த சர்பத் -க்கு பயன்படுத்தியுள்ளேன்...
Labels:
Indian,
lemon,
Nannari,
Sarbath,
Sherbet,
Summer Drinks,
குளிர்பானம்,
சர்பத்,
நன்னாரி
Subscribe to:
Posts (Atom)