பொட்டுக்கடலை முறுக்கு, ரொம்ப சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஒரு சூப்பர் முறுக்கு. முறுக்குக்கு வீட்டில் எப்போதும் உளுந்து மாவு சேர்த்து தான் செய்வோம், இப்போ சமீபத்தில் தான் பொட்டுக்கடலை மாவும் சேர்த்து செய்யலாம்னு தெரிச்சிச்சு,சரி ட்ரை பண்ணி பார்க்கலாம்னு செய்து பார்த்தேன்,ரொம்ப சூப்பரா நல்ல மொறுமொறுப்பாக இருந்துச்சு. சுவையும் கடையில் கிடைக்கும் முறுக்கு போலவே இருந்துச்சு, நீங்களும் இந்த தீபாவளிக்கு...
Tuesday, October 30, 2018
Sunday, October 28, 2018
அதிரசம் | Athirasam | Deepavali Sweet
அதிரசம், பச்சரிசி மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரியமான இனிப்பு பலகாரம். தீபாவளி மற்றும் சில முக்கியமான பண்டிகைகளுக்கு தலைமுறையாக செய்யப்படும் ஒரு பலகாரம் இது. அத்தகைய பாரம்பரியமானஅதிரசத்தை எப்படி செய்வதுனு இன்னைக்கு பார்க்கலாம் வாங்க. அதிரசம் செய்வதுற்கு பாகு பதம் மிக முக்கியம் அடுத்து பச்சரிசி மாவு அப்போது செய்ததாக இருக்க வேண்டும், அவ்வளவுதான் இத மட்டும் சரியாக செய்துவிட்டால்...
Saturday, October 27, 2018
பட்டர் முறுக்கு | Butter Murukku
பட்டர் முறுக்கு, சுலபமாக வீட்டிலே செய்யக்கூடிய ஒரு சூப்பர் முறுக்கு ரெசிபி. மற்ற முறுக்குக்கை போல இதற்கு shape பற்றி எல்லாம் கவலைபடாமல் ரொம்ப ஈஸியாக செய்துவிடலாம். வரும் தீபாவளிக்கு நீங்களும் இந்த சூப்பர் முறுக்கை நீங்களும் செய்துபாருங்கள்.
பட்டர் முறுக்கு | Butter Murukku
Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 6
Recipe Category: Snacks |...
Thursday, October 25, 2018
பச்சரிசி மாவு | Home made Rice flour
தீபாவளிக்கு செய்யப்படும் நிறைய பலகாரங்களுக்கு பச்சரிசி மாவு தேவைப்படும், அதிலேயும் அதிரசம் போன்ற பலகாரத்துக்கு வீட்டிலே தயாரித்த பச்சரிசி மாவு தான் நன்றாக இருக்கும். அதுமட்டுமின்றி முறுக்கு மற்றும் சீடை ஆகியவையும் அதில் செய்தலால் இன்னும் ருசியாக இருக்கும். நிறைய மாவு தேவைப்பட்டால் நீங்கள் மாவு மெஷினில் அரைத்து வாங்கி கொள்ளலாம், அப்படியில்லாமல் கொஞ்சமாக தேவைப்படுது அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில்...
Wednesday, October 24, 2018
ரசகுல்லா | பெங்காலி ஸ்வீட் | Rasgulla Sweet
ரசகுல்லா, ரொம்ப சுவையான மற்றும் பிரபலமான ஒரு பெங்காலி ஸ்வீட். நிறைய பேரு இதனை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க, ஆனால் உங்களுக்கு தெரியுமா இதனை வீட்டில் செய்வது ரொம்ப சுலபம். பால் மற்றும் சர்க்கரை இருந்தால் போதும் நிமிடத்தில் இதனை நீங்களே செய்துவிடலாம். ரசகுல்லா செய்வதற்கு முதலில் மிருதுவான பன்னீர் செய்ய வேண்டும்.மிருதுவான பன்னீர் தயார் என்றால் சூப்பரா வாயில் கரையும் ரசகுல்லா நொடியில் செய்து...
Subscribe to:
Posts (Atom)