ஏபிசி ஜூஸ், ரொம்ப ஹெல்த்தியான மற்றும் சுவையான ஒரு ஜூஸ். ஆப்பிள்,கேரட் மற்றும் பீட்ரூட் கொண்டு செய்யப்படும் எந்த ஜூஸில் உடம்பிற்கு தேவையான முக்கிய சத்துக்கள் நிறைய உள்ளன. கடையில் கிடைக்கும் பாட்டில் ஜூசை வாங்குவதை விட,இந்த மாதிரி வீட்டிலே சத்தான ஜூஸ்களை நிமிடத்தில் செய்துவிடலாம். காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த மாதிரி ஜூஸ் செய்துகொடுத்தல் ரொம்ப விரும்பி குடிப்பார்கள். வாங்க இப்போ...
Friday, September 28, 2018
Wednesday, September 26, 2018
மஷ்ரூம் மசாலா | Mushroom Masala
மஷ்ரூம் மசாலா, சுவையான இந்த மஷ்ரூம் மசாலா சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். இந்த ரெசிபியில் கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி மசாலாவை நீங்கள் ஒரு நாள் முன்னாடியே கூட செய்து வைத்துவிடலாம், தேவைப்படும் போது சூடு பண்ணி அதில் மஷ்ரூம்,பன்னீர் மற்றும் அவித்த காய்கறிகள் எப்படி எதுவென்றாலும் சேர்த்து நொடியில் ஒரு சைடு டிஷ் ரெடி பண்ணிவிடலாம். சுவையான இந்த மஷ்ரூம் மசாலா எப்படி செய்வதுனு...
Monday, September 24, 2018
புதினா சட்னி | Pudhina Chutney
புதினா சட்னி, சுவையான நொடியில் செய்யக்கூடிய ஒரு சட்னி, இது இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். புதினா சட்னியை தேங்காய் சேர்த்து அல்லது இல்லாமல் இரண்டு விதமாகவும் பண்ணலாம்,இன்னைக்கு ஷேர் பண்ற ரெசிபி தேங்காய் இல்லாமல் செய்யக்கூடியது, உணவகங்களில் கிடைக்கும் புதினா சட்னி போலவே ரொம்ப சுவையாக இருக்கும். வாங்க இப்போ இந்த புதினா சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
புதினா சட்னி |...
Labels:
Breakfast Ideas,
Chutney,
Mint,
No Coconut,
Pudhina,
சட்னி,
புதினா
Thursday, September 20, 2018
பீட்ரூட் பொரியல் | Beetroot Poriyal
பீட்ரூட் பொரியல், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு பொரியல். இது சாம்பார் மற்றும் கார குழம்பு-வுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் பீட்ரூட்டில் நிறைய சத்துகள் உள்ளன, இதனை அடிக்கடி நமது உணவில் சேர்த்து கொள்வது நல்லது, பீட்ரூட்டையை கொண்டு பொரியல் மட்டுமின்றி புலாவ் மற்றும் தயிர் பச்சடி கூட செய்யலாம் ரொம்ப நன்றாக இருக்கும். வாங்க இப்போ இந்த பீட்ரூட் பொரியல் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
பீட்ரூட்...
Tuesday, September 11, 2018
கொழுக்கட்டை மாவில் பிள்ளையார் சிலை செய்வது எப்படி??
வீட்டிலே பிள்ளையார் சிலை செய்வது எப்படி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. கொழுக்கட்டை மாவை கொண்டு ரொம்ப சூப்பரா வீட்டிலே இந்த பிள்ளையார் சிலை செய்துவிடலாம், இதற்கு என்று தனியாக எதுவும் பொருட்கள் வாங்க தேவையில்லை. கொஞ்சம் கலர்புல்லாக இருக்கட்டும் என்பதற்காக நான் கொழுக்கட்டை மாவில் கலர் சேர்த்துள்ளேன் ஆனால் கலர் சேர்க்காமலும் இதனை செய்தாலும் பார்க்க ரொம்ப அழகா தான் இருக்கும். நீங்களும் வரும்...
இனிப்பு மணி கொழுக்கட்டை | Sweet Mani Kozhukattai
மணி கொழுக்கட்டை,ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு கொழுக்கட்டை ரெசிபி. வரும் விநாயகர் சதுர்த்திக்கு, புதுசா சமையல் செய்றவங்க மோதக கொழுக்கட்டை செய்வது கொஞ்சம் கடினம்னு நெனைச்சீங்கனா, உங்களுக்கு இந்த மணி கொழுக்கட்டை ரெசிபி ரொம்ப உபயோகமாக இருக்கும். இந்த கொழுக்கட்டைக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டுவதற்கு தான் கொஞ்சம் நேரம் ஆகும் மற்றபடி ரொம்ப சீக்கரம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு கொழுக்கட்டை. வாங்க இப்போ...
Subscribe to:
Posts (Atom)