Friday, June 29, 2018

மட்டன் சுக்கா | Mutton Sukka

மட்டன் சுக்கா,ஆட்டுக்கறியைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான வறுவல். இது பிரியாணி மற்றும் வெறும் சாதமுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் லிஸ்ட்-யை பார்த்து,லிஸ்ட் பெரிசா இருக்கே இதை செய்வது கடினம்னு  நினைச்சிடாதீங்க, மட்டன் வேக வைக்க மற்றும் மசாலா செய்வதற்குன்னு தனி தனியாக பொருட்கள் லிஸ்ட் கொடுத்துள்ளேன், அதனால் லிஸ்ட் பெருசாக இருக்கு,மற்றபடி நாம் கிட்சனில்...
Read more »

Wednesday, June 27, 2018

மைதா பூரி | Maida Poori

மைதா பூரி,கோதுமை மாவிற்கு பதில் மைதாவில் செய்யப்படும் இந்த பூரி எங்கள் ஊரில்(திருநெல்வேலி ) பிரபலம். ரொம்ப சுவையான இந்த பூரி கிழங்கு மற்றும் சென்னா மசாலா எப்படி எதனுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். மேலும் கோதுமை பூரி விட இந்த பூரி கம்மியாக தான் எண்ணெயை குடிக்கும், ஆதலால் எங்கள் வீட்டில் கோதுமை பூரியை விட இந்த மைதா பூரி தான் அதிகம் செய்வோம். வாங்க இப்போ இந்த மைதா பூரி எப்படி செய்வதுனு பார்க்கலாம். மைதா...
Read more »

Monday, June 25, 2018

மஷ்ரூம் பிரியாணி | காளான் பிரியாணி | Mushroom Biryani

மஷ்ரூம்/காளான் பிரியாணி, சுவையான எளிதில் பிரஷர் குக்கரில் செய்யக்கூடிய ஒரு பிரியாணி. ஒரு 20-25 நிமிடத்தில் செய்யக்கூடிய பிரியாணி இது, அதனால் இந்த பிரியாணி-யை  ரொம்ப ஈஸியாக லஞ்ச் பாஸ்-க்கு  செய்து கொடுத்திடலாம். சைடு டிஷ் என்றும் பெருசாக இந்த பிரியாணிக்கு எதும் தேவையில்லை சிம்பிளா ஒரு தயிர் பச்சடி இருந்தாலே போதும், சூப்பரா இருக்கும். வாங்க இப்போ இந்த சூப்பர் மஷ்ரூம்/காளான் பிரியாணி-யை எப்படி...
Read more »

Thursday, June 21, 2018

காலிபிளவர் 65 | Cauliflower 65

காலிபிளவர் 65, மொறுமொறுப்பான இந்த காலிபிளவர் ஸ்னாக்ஸ் கடையில் கிடைப்பதை போலவே  நம் வீட்டில் ரொம்ப ஈசியாக செய்யலாம். இதை சாதமுடன் சைடு டிஷாக அல்லது ஸ்னாக்ஸ்-ஆகா கூட பரிமாறலாம். எப்படியென்றாலும்  ரொம்ப சுவையாக இருக்கும்.இதற்கு முன்னாடி காலிபிளவர் 65 நீங்க ட்ரை பண்ணி அது எண்ணெயை ரொம்ப குடிச்சு மொறுமொறுவென்று வராத அநுபவம் உங்களுக்கு இருந்துச்சுன்னா,உங்களுக்கு இந்த ரெசிபி ரொம்ப உதவியாக இருக்கும்,...
Read more »

Tuesday, June 19, 2018

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் | Strawberry Milkshake/Smoothie

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் , சுலபாக செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்மூத்தி/மில்க் ஷேக். இந்த மில்க் ஷேக் செய்வதற்கு மொத்தமே 3 பொருட்கள் ஸ்ட்ராபெர்ரி,பால் மற்றும் தேன்/சர்க்கரை ஆகியவை தான் தேவை.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸில் அடித்ததால் போதும், உங்கள் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி/மில்க் ஷேக் நொடியில் தயார். தேவைப்பட்டால் ஒரு ஸ்கூப் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்,அது இன்னும்...
Read more »

Monday, June 18, 2018

தக்காளி தொக்கு | Tomato Thokku

தக்காளி தொக்கு, சுவையான இந்த தொக்கு இட்லி,தோசை,சப்பாத்தி மற்றும் சாதம் எப்படி எதனுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். தக்காளி மலிவாக கிடைக்கும் சமயங்களில் இதை செய்து வைத்துக்கொண்டால் வார கணக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த தக்காளி தொக்கு பயணங்களில் எடுத்து செல்ல ஒரு சிறந்த உணவு, சீக்கரம் கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும்.வாங்க இப்போ இந்த சுவையான தொக்கை எப்படி செய்வதுனு பார்க்கலாம். வீடியோ...
Read more »