சீடை, அரிசி மாவில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான பலகாரம்/தின்பண்டம். இதனை வீட்டில் செய்வது ரொம்ப சுலபம்,சுவையும் அட்டகாசமாக இருக்கும். இன்னைக்கு நான் ஷேர் பண்ற சீடை ரெசிபி எங்க அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது. எங்க வீட்டில் சீடை செய்யும் போது அதில் கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்ப்போம்,அது சீடைக்கு நல்ல ஒரு மணத்தையும்,சுவையையும் கொடுக்கும். வருகின்ற கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்களும் இந்த சுவையான...
Wednesday, August 29, 2018
Monday, August 27, 2018
ராகி கொழுக்கட்டை| கேழ்வரகு கொழுக்கட்டை | Ragi Kozhukattai
ராகி கொழுக்கட்டை, ஒரு சுவையான மற்றும் சத்தான ஈவினிங் ஸ்னாக்ஸ். சிறு தானியங்களில் நமது உடலுக்கு தேவையான சத்துகள் நிறைய உள்ளன. அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவது ரொம்ப நல்லது. சிறுதானியங்களை கொண்டு தோசை, கூழ்,களி இப்படி செய்து போர் அடிக்குதா ?? கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி கொழுக்கட்டை செய்து பாருங்க, சாயங்காலம் ஸ்னாக்ஸ்-ஆக சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும். அதுமட்டுமின்றி வீட்டில்...
Friday, August 24, 2018
கார சட்னி | வெங்காய சட்னி | Kara Chutney | Onion Chutney
கார சட்னி / வெங்காய சட்னி, எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான சட்னி,இது இட்லி,தோசை மற்றும் பணியாரம் வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த கார சட்னி உணவகங்களில் இட்லி மற்றும் தோசைக்கு சைடு டிஷ் ஆக தரப்படும் கார சட்னி போலவே இருக்கும்.உங்களுக்கு உணவகங்களில் கிடைக்கும் கார சட்னி பிடிக்குமென்றால் இந்த கார சட்னி ரெசிபியை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்கள். தேங்காய் இல்லாமல் செய்யப்படும் சட்னியில் ...
Tuesday, August 21, 2018
ரவை தோசை | ரவா தோசை | Rava Dosa with Dosa Batter
ரவை தோசை, சுலபமாக மீந்து போன தோசை மாவை கொண்டு செய்ய கூடிய ஒரு சுவையான ரவா தோசை . எங்க வீட்டில் எப்போதெல்லாம் தோசை மாவு கம்மியா இருக்கோ அப்போ அநேகநேரம் இந்த தோசை தான் டின்னர்-ஆ இருக்கும். சதா ரவா தோசை போல் இது ரொம்ப மெல்லிசாக இருக்காது ஆனா சுவை அட்டகாசமாக இருக்கும். இதில் வெங்காயம் மற்றும் கடலை பருப்பு எல்லாம் தாளித்து போடுவதால் இந்த தோசையை ரொம்ப மெல்லிசாக ஊற்ற முடியாது ஆனால் அந்த தாளிப்பு தான் இந்த...
Friday, August 17, 2018
பன்னீர் ப்ரைட் ரைஸ் | Paneer Fried Rice
பன்னீர் ப்ரைட் ரைஸ், சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ப்ரைட் ரைஸ். இப்போது எல்லாம் குட்டிஸ் முதல் பெரியவங்க வரை எல்லாருக்கும் indochinese ஐட்டம் என்றால் ரொம்ப பிடிக்குது. அதை அடிக்கடி கடையில் வாங்காமல் நம்ம வீட்டிலே ரொம்ப சுலபமாக குறைந்த நேரத்தில் செய்துவிடலாம்.கடையில் சாப்பிடுவதை விட வீட்டிலே செய்து சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானது. வேகவைத்த சாதம் இருந்தால் போதும் சட்டென்று ஒரு...
Wednesday, August 15, 2018
சேமியா கேசரி | Semiya Kesari
சேமியா கேசரி, ரொம்ப சீக்கரம் செய்யக்கூடிய ஒரு சுவையான இனிப்பு வகை. புதுசா சமையல் செய்து பழகுறீங்கனா, நீங்க முதல் முதலாக செய்து பார்க்க ஏற்ற ஒரு ஸ்வீட் இது. ரவா கேசரி போல கை விடாமல் கிளறும் அல்லது கட்டி விழுந்துவிடும் அப்படினு எல்லாம் இந்த கேசரிக்கு பயப்படவேண்டாம்,யாரு வேணும்னாலும் ரொம்ப சுலபாக செய்து விடலாம். அதை போல் வீட்டுக்கு தீடீருன்னு விருந்தாளி வந்துட்டா கூட ,ஒரு 10-15 நிமிடத்தில் இந்த செய்து...
Subscribe to:
Posts (Atom)