Thursday, January 31, 2019

காஞ்சிபுரம் இட்லி | Kancheepuram Idli | Idly recipe

காஞ்சிபுரம் இட்லி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரசாதமாக தரப்படும் ஒரு சுவையான இட்லி வகை. கோயிலில் இதற்காக தனியாக இட்லி மாவு தயார் பண்ணுவாங்க , ஆனால் இன்னைக்கு ஷேர் பண்ற இந்த ரெசிபில் நாம் வீட்டில் பயன்படுத்தும் இட்லி மாவை கொண்டே சூப்பரா இந்த இட்லியை நொடியில் செய்து விடலாம். வாங்க இப்போ இந்த பாரம்பரியமான காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்வதுனு பார்க்கலாம். காஞ்சிபுரம் இட்லி | Kancheepuram...
Read more »

Tuesday, January 29, 2019

அவல் நனைச்சது | இனிப்பு அவல் | Sweet Aval

அவல் நனைச்சது/ இனிப்பு அவல், ரொம்ப சீக்கரம் அவலை கொண்டு செய்யக்கூடிய ஒரு பாரம்பரிய ஸ்நாக்/ஸ்வீட் ரெசிபி. சின்ன வயசில் ஸ்கூல் விட்டு வந்த பின் அடிக்கடி அம்மா செய்து கொடுத்த ஒரு திண்பண்டம் இந்த அவல் நனைச்சது. இப்போவும் எப்போவது ஈவினிங் டைம் இந்த இனிப்பு அவல் செய்வேன், ரொம்ப சுலபமாக செய்யக்கூடியது மற்றும் சுவையும் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹெல்த்தியான ஸ்நாக்-யை  நீங்களும் உங்க குட்டிஸ்-க்கு செய்து...
Read more »

Thursday, January 24, 2019

ஸ்பினாச் கார்ன் சான்ட்விச் | Spinach Corn Sandwich

ஸ்பினாச் கார்ன் சான்ட்விச், சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஹெல்த்தியான சான்ட்விச். கீரை மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும்  குட்டிஸ்-க்கு இந்த மாதிரி டேஸ்டாக சான்ட்விச் செய்து கொடுத்து பாருங்கள், ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.  இந்த சான்ட்விச்-யை காலையில் பிரேக்பாஸ்ட்-ஆக அல்லது ஈவினிங் ஸ்னாக்-ஆக கூட செய்து கொடுக்கலாம்.நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.வாங்க இப்போ இந்த ஹெல்த்தியான சான்ட்விச்...
Read more »

Tuesday, January 22, 2019

கரும்பு சாறு | கரும்பு ஜூஸ் | Karumbu Juice

கரும்பு சாறு/ ஜூஸ், வீட்டிலே கரும்பு ஜூஸ் எப்படி செய்வதுனு இன்னைக்கு பார்க்கலாம். பொங்கலுக்கு வாங்கின கரும்பு இன்னும் அப்படியே இருக்கா ?? யாரும் சாப்பிடவில்லையா ?? சூப்பரான இந்த கரும்பு ஜூஸ்-யை செய்து கொடுத்து பாருங்க, சட்டுனு காலியாகிவிடும்.எங்க ஊரு பக்கம் எல்லாம் கரும்பு கடிச்சு சாப்பிட முடியாதவங்க பக்கத்துல இருக்குற கரும்பு ஜூஸ் கடைக்கு எடுத்து போய் சாறு பிழிந்து எடுத்துக்கிட்டு வந்து குடிப்பாங்க,ஆனா...
Read more »

Sunday, January 20, 2019

பரோட்டா சால்னா | Parotta Salna

பரோட்டா சால்னா, ரொம்ப சுவையான மற்றும் சீக்கரம் செய்ய கூடிய ஒரு வெஜ் சால்னா. இந்த சால்னாவின் சுவை  தென் தமிழகத்தில் பரோட்டா கடையில் கிடைக்கும் சால்னா போலவே இருக்கும்.உங்களுக்கும் கடையில் கிடைக்கும் சால்னா பிடிக்குமென்றால் கண்டிப்பாக இத ட்ரை பண்ணி பாருங்க,ரொம்ப சூப்பரா இருக்கும்.  பரோட்டா-க்கு மட்டுமல்ல இட்லி ,தோசைக்கு கூட அட்டகாசமாக இருக்கும். வாங்க இப்போ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். பரோட்டா...
Read more »

Thursday, January 17, 2019

பிச்சு போட்ட கோழி கறி | சிக்கன் கறி

பிச்சு போட்ட கோழி கறி, ரொம்ப சுவையான ஒரு சிக்கன் கறி. இது சாதம் மற்றும் இட்லி,தோசை இப்படி எதனுடவும் சாப்பிடவும் அருமையாக இருக்கும். சேலம் பக்கம் உள்ள ரோடு சைடு கடைகளில் இந்த பிச்சு போட்ட சிக்கன் கறி ரொம்ப பிரபலம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்த ரெசிபி பற்றி கேள்வி பட்டு ஒரு நாள் செய்து பார்த்தேன் ரொம்ப நன்றாக இருந்தது. அதிலிருந்து இது ரெகுலராக வீட்டில் செய்யும் ஒரு சிக்கன் டிஷ்-ஆக மாறிவிட்டது.நீங்களும்...
Read more »