Sunday, July 29, 2018

பீட்ரூட் புலாவ் | பீட்ரூட் சாதம் | Beetroot Rice | Beetroot Pulav

பீட்ரூட் புலாவ், சுவையான,சத்தான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ்.வேகவைத்த சாதம் இருந்தால் போதும்,ஒரு 20 நிமிடத்தில் இந்த பீட்ரூட் புலாவை செய்து விடலாம். குட்டிஸ் லஞ்ச் போஸ்-க்கு செய்து கொடுக்க ஏற்ற ஒரு புலாவ், பார்ப்பதற்கும் அட்டகாசமாக இருப்பதால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இதற்கு சைடு டிஷ் கிரேவி எதுவும் தேவையில்லை சிம்பிளா ஒரு வெங்காய தயிர் பச்சடி இருந்தாலே  போதும். வாங்க...
Read more »

Wednesday, July 25, 2018

சேமியா பிரியாணி | Semiya Biryani

சேமியா பிரியாணி, சுவையான மற்றும் எளிதில் சேமியாவை வைத்து செய்யக்கூடிய ஒரு பிரியாணி. அரிசியில் பிரியாணி செய்து போர் அடிக்குதா ?? அப்போ கொஞ்சம் விசித்தியாசமாக இந்த சேமியா பிரியாணி செய்து பாருங்கள்.எப்போவும் செய்யும் பிரியாணியை விட இதை  செய்ய பாதி நேரம்  தான் ஆகும் ஆனால் சுவையும்,மணமும் அட்டகாசமாக இருக்கும். இதற்கு சைடு டிஷ் கிரேவி எதுவும் தேவையில்லை சிம்பிளா ஒரு வெங்காய தயிர் பச்சடி இருந்தால்...
Read more »

Tuesday, July 24, 2018

மஷ்ரூம் சுத்தம் செய்வது எப்படி?? | How to clean and cut Mushroom ??

மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வது ?? நீங்க புதுசா மஷ்ரூம் குக் பண்ண போறீங்க அல்லது சமையலே இப்போ தான் கற்றுகொள்ளுறீங்க அப்படினா உங்களுக்கு மஷ்ரூம் எப்படி சுத்தம் செய்வதுனு அப்படிக்குற இந்த போஸ்ட் ரொம்ப உதவியாக இருக்கும்.சின்ன வயசுல எங்க வீட்டில எல்லாம் மஷ்ரூம் சமைச்சது கிடையாது அதனால் நான் குக் பண்ண ஆரம்பிச்சபோது  இந்த மஷ்ரூம் எப்படி கிளீன் பண்றதுனு நிறைய சந்தேகம் எனக்கு இருந்துச்சு,அப்புறம் கொஞ்சம்...
Read more »

Sunday, July 22, 2018

வாழைக்காய் வறுவல் | Vazhakkai Varuval

வாழைக்காய் வறுவல், சுலபமாக செய்யக்கூடிய ஒரு வறுவல் ரெசிபி இது. இந்த வாழைக்காயை வறுவல் சாம்பார் மற்றும் புளி குழம்புடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். நன்கு மொறுமொறுவென்று இருப்பதால் குட்டிஸ் கூட இதனை விரும்பி சாப்பிடுவாங்க, வாங்க இப்போ எப்படி செய்வதுனு பார்க்கலாம். வாழைக்காய் வறுவல் | Vazhakkai Varuval Preparation Time : 10 mins | Cooking Time : 15 mins | Serves : 2  Recipe Category:...
Read more »

Wednesday, July 18, 2018

ராகி தோசை | கேழ்வரகு தோசை | Instant Ragi Dosai

ராகி/கேழ்வரகு தோசை, சத்தான மற்றும் சுவையான இந்த தோசையை நொடியில் செய்துவிடலாம். இந்த தோசைக்கு மாவு அரைக்கவோ அல்லது புளிக்கவைக்கவோ தேவையில்லை, உடனடியாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் தோசை. நிறைய சத்துள்ள சிறுதானியங்களை நமது உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது ரொம்ப நல்லது,அதனை வழக்கமான களி  அல்லது கஞ்சியாக இல்லாமல் இந்த மாதிரி வித்தியாசமாக தோசையாக  செய்து கொடுத்தால் வீட்டில் பெரியவங்க முதல் குட்டிஸ்...
Read more »

Tuesday, July 17, 2018

வேர்க்கடலை சட்னி | Peanut Chutney

வேர்க்கடலை சட்னி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் சட்னி. இது இட்லி,தோசை மற்றும் உப்மா வகைகளுக்கு ரொம்ப நன்றாக இருக்கும்.வறுத்த வேர்க்கடலை ரெடியாக இருந்தால் ஒரு 2 நிமிடத்தில் இந்த சட்னி செய்துவிடலாம். வாங்க எப்போ இந்த சுவையான வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதுனு பார்க்கலாம். வேர்க்கடலை சட்னி | Peanut Chutney Preparation Time : 5 mins | Cooking Time : 5 mins | Serves : 2  Recipe...
Read more »