பொரி உருண்டை, சுலபமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். பெரும்பாலும் இதனை கார்த்திகை தீபம் பண்டிகைக்கு செய்வார்கள், நாளை கார்த்திகை தீபம் சுலபமாக செய்யக்கூடிய இந்த பொரி உருண்டையை நீங்களும் செய்து பாருங்கள். இதனை செய்வது ரொம்ப சுலபம், வெல்ல பாகு செய்வது தான் வேலை, மற்றபடி சற்றென்று செய்துவிடலாம்,வாங்க இப்போ பொரி உருண்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
பொரி உருண்டை | Pori Urundai
Preparation...
Thursday, November 22, 2018
Tuesday, November 20, 2018
ஓட்ஸ் உப்புமா | Oats Upma
ஓட்ஸ் உப்புமா, சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பர் சிற்றுண்டி. முதலில் எனக்கு அவ்வளவாக இந்த ஓட்ஸ் உப்புமா பிடிக்காது, எப்போது செய்தாலும் கொஞ்சம் குழைந்து போய்விடும்,எனக்கு உப்புமாவே கொஞ்சம் உதிரியாக இருந்தால் தான் பிடிக்கும். அப்புறம் உதிரியாக செய்றது எப்படினு தெரிந்தபின் இப்போ இதனை அடிக்கடி செய்றேன், ரொம்ப சுவையாகவும் இருக்கு. வாங்க இந்த சத்தான ஓட்ஸ் உப்புமா எப்படி செய்றதுன்னு...
Friday, November 16, 2018
கல்யாண ரசம் | மைசூர் ரசம் | Kalyana Rasam
கல்யாண ரசம்/மைசூர் ரசம், ரொம்ப சுவையான ஒரு ரசம் வகை. கல்யாண வீடுகளில் செய்யப்படும் இந்த ரசத்தின் சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும்.உங்களுக்கு கல்யாண வீட்டு ரசம் பிடிக்குமென்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள். சாதத்துடன் இந்த ரசம் மற்றும் ஒரு அப்பளம் இருந்தால் கூட போதும் அட்டகாசமான சாப்பாடு தயார்.வாங்க எப்போ இந்த கல்யாண ரசம் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
கல்யாண ரசம் | மைசூர் ரசம்| Kalyana...
Saturday, November 3, 2018
சுசியம் | சுசியம் செய்முறை | Susiyam
சுசியம், கடலை பருப்பு கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரியமான தீபாவளி பலகாரம். முறுக்கு மற்ற இனிப்பு வகைகள் எல்லாம் தீபாவளிக்கு முன்னமே செய்தாலும், இந்த சுசியும் மற்றும் வடை வகைகளை தீபாவளி அன்று காலையில் தான் செய்து சாமிக்கு படைத்தது பின் சாப்பிடும் பழக்கம் அநேக இடங்களில் இன்றும் உள்ளது. அத்தகைய பாரம்பரியமான சுசியம் எப்படி செய்வதுனு இப்போ பார்க்கலாம்.
சுசியம் | சுசியம் செய்முறை | Susiyam
Preparation...
Friday, November 2, 2018
பாதுஷா | Badusha | Deepavali Sweet
பாதுஷா,ஒரு சுவையான இனிப்பு வகை. சாப்பிட சாப்பிட திகட்டாத ஒரு ஸ்வீட்!!! மற்ற இந்திய இனிப்புகள் போல் ரொம்ப ஸ்வீட் இல்லாமல்,லேசான இனிப்புடன் நன்கு மிருதுவாக இருக்கும். வரும் தீபாவளிக்கு இந்த பிரமாதமான பாதுஷாவை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நிறைய பேர் நினைப்பது போல் இதனை செய்வது ஒன்றும் கஷ்டமில்லை,ரொம்ப சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே செய்துவிடலாம். வாங்க இப்போ இந்த சுவையான பாதுஷாவை...
Subscribe to:
Posts (Atom)