Friday, December 6, 2019

ராகி சப்பாத்தி | கேழ்வரகு சப்பாத்தி | Ragi Chapathi

ராகி சப்பாத்தி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு சத்தான சப்பாத்தி. ராகி மாவில் களி,கஞ்சி-க்கு பதில் இந்த மாதிரி சப்பாத்தி கூட செய்யலாம், ரொம்ப சுவையாக இருக்கும். சதா சப்பாத்தி செய்யக்கூடிய நேரம் தனக்கும் ஆனால் ராகி சப்பாத்தி கோதுமை சப்பாத்தியை விட ஆரோகியமானது. இதற்கு முன்னாடி நீங்க இந்த ராகி சப்பாத்தியை ட்ரை பண்ணதில்லனா இப்போ ட்ரை பண்ணி பாருங்க,வாங்க இந்த ராகி சப்பாத்தி எப்படி செய்வதுனு பார்க்கலாம்.   ராகி...
Read more »

Friday, October 4, 2019

அவரைக்காய் கூட்டு | Avarakkai Kootu

அவரைக்காய் கூட்டு, சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான கூட்டு. அவரைக்காயில் சாம்பார் மற்றும் பொரியல் செய்வது வழக்கம்,கொஞ்சம் வித்தியாசமாக இந்த கூட்டை செய்து பாருங்கள்,அட்டகாசமாக இருக்கும். இதனை வத்த குழம்பு  மற்றும் காரா குழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க எப்போ இந்த சுவையான அவரைக்காய் கூட்டை எப்படி செய்வதுனு பார்க்கலாம். அவரைக்காய் கூட்டு | Avarakkai Kootu Preparation Time : 5 mins...
Read more »

Thursday, September 26, 2019

வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி| தடியங்காய் தயிர் பச்சடி | Vella Poosanaikai Thayir Pachadi

வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய் தயிர் பச்சடி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் பச்சடி. வெள்ளை பூசணிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது, இதனை வெயில் காலங்களில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும். இதற்கு முன் இந்த தயிர் பச்சடி செய்தது இல்லையென்றால் கண்டிப்பான செய்து பாருங்கள், ரொம்ப கம்மியான நேரத்தில் செய்யக்கூடிய ஒரு பச்சடி. வாங்க இப்போ எப்படி செய்வதுனு...
Read more »

Wednesday, September 18, 2019

Ponnanganni Keerai Kootu | பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

பொன்னாங்கண்ணி/பொன்னாங்காணி கீரை கூட்டு, ஒரு சுவையான மற்றும் சத்தான கூட்டு வகை. பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துகள் உள்ளன,அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்யத்திற்கு ரொம்ப நல்லது.பொன்னாங்கண்ணி கீரையில் பொரியல் மற்றும் கூட்டு வகைகள் செய்யலாம்,இன்னைக்கு நாம் பார்க்க போவது சுலபமாக செய்யக்கூடிய ஒரு கூட்டு வகை,வாங்க எப்படி செய்வதுனு பார்க்கலாம். Ponnanganni Keerai Kootu |...
Read more »

Wednesday, August 14, 2019

பானகாரம் | பானகம்| Panakaram | Panakam

பானகாரம் /பானகம், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு நீர் ஆகாரம். கோடை காலத்தில் அல்லது ஆடி மாதம் நடைபெறும் தமிழக கோவில் விழாக்களில் இந்த பானம் பக்தர்களின் தாகம் தணிக்க வழங்கப்படும். எளிதில் தாகம் தணிக்கும் மற்றும் ரொம்ப சுவையாக இருக்கும். இதனை வீட்டிலே எப்படி ரொம்ப சுலபாக செய்வதுனு பார்க்கலாம். பானகாரம் | பானகம்| Panakaram | Panakam Preparation Time : 10 mins | Cooking Time : 0 mins | Serves...
Read more »

Friday, July 26, 2019

வாழைக்காயை சிப்ஸ் | Raw Banana Chips

வாழைக்காயை சிப்ஸ், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ். வாழைக்காய் மட்டும் இருந்தால் போதும் நொடியில் இந்த சிப்ஸ்-யை செய்து விடலாம்.மொறு மொறுவென்று ரொம்ப சுவையாக இருக்கும். வாங்கஇப்போ இந்த சிப்ஸ்-யை எப்படி செய்வதுனு பார்க்கலாம். வாழைக்காயை சிப்ஸ் | Raw Banana Chips Preparation Time : 10 mins | Cooking Time : 20 mins | Serves : 2-3  Recipe Category: Curry | Recipe Cuisine: Indian தேவையான...
Read more »

Friday, May 24, 2019

பால் ஐஸ் | Paal Ice | Summer Special

பால் ஐஸ்,எளிதில் வீட்டில் செய்யக்கூடிய ஒரு சுவையான குச்சி ஐஸ். உங்களுக்கு தள்ளு வண்டியில் விற்கும் பால் ஐஸ் பிடிக்குமென்றால் இந்த பால் ஐஸ் ரெசிபி-யை ட்ரை பண்ணி பாருங்க, தள்ளு வண்டியில் கிடைக்கும் ஐஸ்-யை விட ரொம்ப சூப்பராக இருக்கும். பால் மற்றும் சீனி இருந்தால் போதும் நொடியில் இந்த ஐஸ்-யை செய்துவிடலாம், இந்த சம்மரில் நீங்களும் இதனை செய்து உங்கள் குடும்பத்தோடு என்ஜாய் பண்ணுங்க,குட்டிஸ் ரொம்பவே விரும்பி...
Read more »