நெல்லிக்காய் துவையல், சுவையான மற்றும் சத்தான ஒரு சூப்பர் துவையல். பெரிய நெல்லிக்காயில் நிறைய சத்துகள் உள்ளன,தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது அப்படினு வீட்டில் பெரியவங்க சொல்லுவாங்க,ஆனா நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது கொஞ்சம் துவர்ப்பாக இருக்கும், அதற்கு பதில் இப்படி துவையலாக செய்து சாப்பிடு பாருங்கள், சுவையை அட்டகாசமாக இருக்கும். வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம்.
நெல்லிக்காய்...
Wednesday, December 26, 2018
Monday, December 10, 2018
ரவை | ரவா இட்லி | Rava Idli
ரவை/ரவா இட்லி, சுவையான எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் சாப்ட் இட்லி. மாவு அரைக்கணும்,புளிக்க வைக்கணும் அப்படி எதுவும் இதற்கு தேவையில்லை உடனடியாக செய்யக்கூடிய ஒரு இட்லி வகை. கடையில் கிடைக்கும் ரவை இட்லி mix பாக்கெட் கொண்டு செய்யும் ரவா இட்லியை விட வீட்டிலே செய்யும் இந்த ரவா இட்லி ரொம்ப நன்றாக இருக்கும். உங்களுக்கு ரவை இட்லி பிடிக்குமென்றால் எத்தனை செய்து பாருங்கள்.
ரவை|ரவா இட்லி
Preparation...
Tuesday, December 4, 2018
பருப்பு பொடி | Dal Powder
பருப்பு பொடி, சுவையான இந்த பருப்பு பொடி சாதத்தில் போட்டு சாப்பிட நன்றாக இருக்கும். ஆந்திரா உணவகங்களில் பருப்பு பொடி மற்றும் நெய் கண்டிப்பாக இருக்கும், அப்படி சாப்பிட்டு தான் இந்த பருப்பு பொடி எனக்கு அறிமுகம் ஆனது. பருப்பு பொடிகள் செய்முறை ஒவ்வொரு இடத்துக்கு ஏற்ப மாறுபடும்,சில இடங்களில் வெறும் துவரம் பருப்பை மட்டும் பயன்படுத்தி செய்வார்கள்,ஆனால் இன்று நான் ஷேர் பண்ணும் ரெசிபியில் மூன்று...
Subscribe to:
Posts (Atom)