Friday, April 12, 2019

மாங்காய் இனிப்பு பச்சடி | மாங்காய் பச்சடி

மாங்காய்  இனிப்பு பச்சடி, ரொம்ப சுவையான இந்த பச்சடியை அநேக இடங்களில் தமிழ் வருட பிறப்பிற்கு செய்வார்கள். இனிப்பு,புளிப்பு மற்றும் கார சுவையுடன் இந்த பச்சடி அட்டகாசமாக இருக்கும், செய்வதும் ரொம்ப சுலபம். நீங்களும் வரும் தமிழ் வருட பிறப்பிற்கு இந்த சுவையான மாங்காய் இனிப்பு பச்சடியை செய்து பாருங்கள், வாங்க இப்போ இதனை எப்படி செய்வதுனு பார்க்கலாம். மாங்காய் இனிப்பு பச்சடி Preparation Time :...
Read more »

Monday, April 8, 2019

பன்னீர் சோடா | ரோஸ் சோடா

பன்னீர் சோடா , ரொம்ப சுவையான மற்றும் மணமான குளிர்பானம். உங்களுக்கு கடையில் கிடைக்கும் பன்னீர் சோடா பிடிக்குமென்றால் ஒரு தடவை இதனை வீட்டிலே செய்து பாருங்கள் அப்புறம் நீங்க கடையில் வாங்குவதே விட்டுவிடுவீர்கள்,அவ்வளவு ஈஸியாக நொடியில் வீட்டிலே செய்துவிடலாம்.வாங்க எப்போ இந்த பன்னீர் சோடா எப்படி செய்வதுனு பார்க்கலாம். பன்னீர் சோடா | ரோஸ் சோடா Preparation Time : 20 mins | Cooking Time : 5 mins | Serves...
Read more »