Thursday, September 26, 2019

வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி| தடியங்காய் தயிர் பச்சடி | Vella Poosanaikai Thayir Pachadi

வெள்ளை பூசணிக்காய் /தடியங்காய் தயிர் பச்சடி, சுவையான மற்றும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பர் பச்சடி. வெள்ளை பூசணிக்காயில் நீர் சத்து அதிகம் உள்ளது, இதனை வெயில் காலங்களில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் உடல் சூடு தணிந்து குளுமையாக இருக்கும். இதற்கு முன் இந்த தயிர் பச்சடி செய்தது இல்லையென்றால் கண்டிப்பான செய்து பாருங்கள், ரொம்ப கம்மியான நேரத்தில் செய்யக்கூடிய ஒரு பச்சடி. வாங்க இப்போ எப்படி செய்வதுனு...
Read more »

Wednesday, September 18, 2019

Ponnanganni Keerai Kootu | பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

பொன்னாங்கண்ணி/பொன்னாங்காணி கீரை கூட்டு, ஒரு சுவையான மற்றும் சத்தான கூட்டு வகை. பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துகள் உள்ளன,அதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்யத்திற்கு ரொம்ப நல்லது.பொன்னாங்கண்ணி கீரையில் பொரியல் மற்றும் கூட்டு வகைகள் செய்யலாம்,இன்னைக்கு நாம் பார்க்க போவது சுலபமாக செய்யக்கூடிய ஒரு கூட்டு வகை,வாங்க எப்படி செய்வதுனு பார்க்கலாம். Ponnanganni Keerai Kootu |...
Read more »