பால் ஐஸ்,எளிதில் வீட்டில் செய்யக்கூடிய ஒரு சுவையான குச்சி ஐஸ். உங்களுக்கு தள்ளு வண்டியில் விற்கும் பால் ஐஸ் பிடிக்குமென்றால் இந்த பால் ஐஸ் ரெசிபி-யை ட்ரை பண்ணி பாருங்க, தள்ளு வண்டியில் கிடைக்கும் ஐஸ்-யை விட ரொம்ப சூப்பராக இருக்கும். பால் மற்றும் சீனி இருந்தால் போதும் நொடியில் இந்த ஐஸ்-யை செய்துவிடலாம், இந்த சம்மரில் நீங்களும் இதனை செய்து உங்கள் குடும்பத்தோடு என்ஜாய் பண்ணுங்க,குட்டிஸ் ரொம்பவே விரும்பி...