Wednesday, August 14, 2019

பானகாரம் | பானகம்| Panakaram | Panakam

பானகாரம் /பானகம், ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு நீர் ஆகாரம். கோடை காலத்தில் அல்லது ஆடி மாதம் நடைபெறும் தமிழக கோவில் விழாக்களில் இந்த பானம் பக்தர்களின் தாகம் தணிக்க வழங்கப்படும். எளிதில் தாகம் தணிக்கும் மற்றும் ரொம்ப சுவையாக இருக்கும். இதனை வீட்டிலே எப்படி ரொம்ப சுலபாக செய்வதுனு பார்க்கலாம். பானகாரம் | பானகம்| Panakaram | Panakam Preparation Time : 10 mins | Cooking Time : 0 mins | Serves...
Read more »